ShareChat
click to see wallet page
Tasty😋 #🥘All in All கிச்சன் #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #👶கிட்ஸ் - ஸ்பெஷல் ரெசிபி #kerala payasam
🥘All in All கிச்சன் - Wayznews Recipe: கேரளா பருப்பு பாயாசம் செய்யலாம் வாங்க! வாணலியில் நெய் ஊற்றி முந்திரி,  ஏலக்காய் பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, தனியே எடுத்து வைக்கவும் மற்றொரு  வாணலியில் கடலைப்பருப்பை போட்டு பிறகு சிவக்க வறுக்கவும் கடலைப்பருப்பு மூழ்குமளவுக்கு தேங்காய் பால் ஊற்றி நன்கு வேகவிடவும் வெந்ததும் அதனுடன் வெல்லப்பாகு சுக்கு பொடி சேர்த்து கிளறவும் இத்துடன் வறுத்து வைத்த சேர்த்து இறக்கினால் கேரளா கலவையை LI(LILI LITTUIITGID @IrI SHARE: Wayznews Recipe: கேரளா பருப்பு பாயாசம் செய்யலாம் வாங்க! வாணலியில் நெய் ஊற்றி முந்திரி,  ஏலக்காய் பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, தனியே எடுத்து வைக்கவும் மற்றொரு  வாணலியில் கடலைப்பருப்பை போட்டு பிறகு சிவக்க வறுக்கவும் கடலைப்பருப்பு மூழ்குமளவுக்கு தேங்காய் பால் ஊற்றி நன்கு வேகவிடவும் வெந்ததும் அதனுடன் வெல்லப்பாகு சுக்கு பொடி சேர்த்து கிளறவும் இத்துடன் வறுத்து வைத்த சேர்த்து இறக்கினால் கேரளா கலவையை LI(LILI LITTUIITGID @IrI SHARE: - ShareChat

More like this