ShareChat
click to see wallet page
ஆயுத பூஜையின் நிகழ்வு என்பது துர்கா பூஜையாக வணங்கப்படுகிறது இது பெங்காலில் இருந்து தோன்றிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஒரு பகுதியில் தோன்றி பிரசித்தி பெற்றது நமது பாரத தேசத்தில். அந்த வகையில் துர்கா பூஜை என்பதுதான் இன்று அகில இந்தியாவிலும் ஆயுதபூஜையாக வணங்கப்படுகிறது. மேலும் இதற்கு ஒரு கருத்து என்னவென்றால் பூஜை என்பது நம்முடைய ஆயுதங்களுக்கு பழைய காலத்துல் போர் நிகழ்ச்சி மட்டும்தான். ஆனால் இன்றைக்கு அந்த போர் என்ற விஷயம் கடந்து, இன்றைக்கு எல்லா தொழிலுக்குமே நமக்கு வெற்றி வேண்டும் என்பதற்காக அந்த வெற்றியை குறிக்கும் நாளாக வணங்கப்படுகிறது ஆயுத பூஜையில் கூட இணைந்த ஒரு நிகழ்வுதான் சரஸ்வதி பூஜையாக ஒரு வணங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் மாணவச் செல்வங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த வழிபாடு என்பது இருக்கின்றது. அந்த வகையில் சரஸ்வதி பூஜையும் அதனுடைய இணைந்த ஒரு விழாவாக நமது இந்து மதத்தில் பாரத தேசத்தில் பார்க்கப்படுகிறது ஆயுத பூஜையின் தோற்றம் குறித்த பல கதைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான கதை மகாபாரதத்துடன் தொடர்புடையது, இதில் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வனவாசத்தின் போது ஒரு வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்து, வனவாசம் முடிந்ததும் அந்த ஆயுதங்களை எடுத்து, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான ஆயுத பூஜை அன்று பூஜை செய்ததாக நம்பப்படுகிறது. மேலும், கருவிகள் மற்றும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பூஜை கொண்டாடப்படுகிறது, மேலும் இது கல்வி, கலை மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை வழிபடும் சரஸ்வதி பூஜையின் ஒரு பகுதி. Vastu@Chennai Vaastu@Chennai Vasthu@Chennai Vastu@Tamil #ChennaiVastu #ChennaiVaastu #ChennaiVasthu #VastuConsultantChennai #ChennaiVastuJaganathan #ApartmentVastuChennai #VastuApartment #சென்னைவாஸ்து #VastuTips சென்னை_வாஸ்து Chennai vastu #vastuconsultantchennai, #chennaiAndhra_people_vastu #chennaivastu_successstory, #chennaivastu_client , #chennaivastuconsultant vastushastram , #vastuchennai, #Chennaivastutips , erode_vastu, #tiruppur_vastu, #Chengalpattu_Vastu #CoimbatoreVastu #Tirupur_Vastu #VastuConsultant_Tamilnadu Vastu #RaviRamana Vastu expert trained in #VastuMaster first class #AndalVastu Vastu expert trained in #AndalVastu first class #ArukkaniJagannathanVastu #chennaivastujaganathan #chennaiandhra_people_vastu #chennaivastutips #chennaivastu_successstory #ChennaiVastuConsultant #chennaivastu_client #Tirupur_Vastu #chennairealestate #chennairentals #ChennaiRains #chennaihouse #vastutips #vastushastra #vastuexpert #vastu #vastuconsultant #vastuforhome #vastutipsforhome #வாட்சப் எண் குருப் லின்க் : Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY #🙏கோவில் #உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம். #உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் கருத்து பதிவு செய்யலாம். #Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore #Salem Chennai vastu jaganathan ஆகிய என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 Whatsapp https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z https://g.co/kgs/g9BxSW https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6 https://www.facebook.com/chennaivastu/ https://www.youtube.com/c/ChennaiVastu https://www.instagram.com/chennai_vastu?igsh=Y3FveXVwMTk5NDY1 https://t.me/chennaivastujaganathan https://www.linkedin.com/in/jaganathan-a-647097144 https://sharechat.com/profile/chennaivastu?d=n https://twitter.com/Jaganathan_6666... https://pin.it/15RKTd0
🙏கோவில் - ShareChat
00:22

More like this