விமானத்தின் காக்பிட்டில் இருந்து முழு சூரிய கிரகணத்தின் ஒரு அரிய காட்சி.
மேகங்களுக்கு மேலே, பூமி இருளில் மூழ்குவதைப் பாருங்கள். அடிவானத்தில் தெரியும் அந்த ஆரஞ்சு நிறக் கோடு, 360 டிகிரியில் தெரியும் சூரிய அஸ்தமனம்! இது பூமியில் இருந்து கிடைக்காத ஒரு காட்சி.
இந்தக் காட்சி, 2024-ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் மீது நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது, அமெரிக்க விமானப்படை விமானிகளால் (USAF pilots) பதிவு செய்யப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺

00:44