கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வடசென்னை வடக்கு, மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.புரசை V.S. பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில் வடசென்னை வடக்கு, மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் கிழக்கு பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, கழக நிர்வாகிகளுடன் மேற்பார்வையிட்ட போது.....
#AIADMK #EDAPADIYAR #SIR #வடசென்னை #MGR #AMMA #EPS #SDS #SDSSELVAM #📺அரசியல் 360🔴 #🎗️உலக புற்றுநோய் தினம் #📺வைரல் தகவல்🤩 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

