ShareChat
click to see wallet page
திரைப்படம் : என் ராசாவின் மனசிலே ( 1991 ) இசை : இளையராஜா பாடகர் : ஸ்வர்ணலதா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : கீதம் பாடுதே வாசல் தேடுதே பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே #s
s - ShareChat
01:00

More like this