G R Srinivasan:
*╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 01-10-25 📆_*
*_புதன்கிழமை_*
*_🇮🇳 புரட்டாசி - 15 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️அஸ்வினி : மதிப்புகள் உயரும்.
⭐️பரணி : வசதிகள் அதிகரிக்கும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். ஆன்மீகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
⭐️ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு செயல்களை தவிர்க்கவும். அலைச்சல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : கவனம் வேண்டும்.
⭐️புனர்பூசம் : முதலீடுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் மேம்படும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். ஓய்வு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️பூசம் : சிக்கல்கள் குறையும்.
⭐️ஆயில்யம் : வரவுகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மகம் : மதிப்புகள் உயரும்.
⭐️பூரம் : அனுபவம் ஏற்படும்.
⭐️உத்திரம் : வரவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️உத்திரம் : மாற்றமான நாள்.
⭐️அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️சித்திரை : வாதங்கள் நீங்கும்.
⭐️சுவாதி : பொறுமை வேண்டும்.
⭐️விசாகம் : சிந்தனைகளில் கவனம்
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️விசாகம் : தொடர்புகள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : பொறுமை வேண்டும்.
⭐️கேட்டை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️மூலம் : அலைச்சல் உண்டாகும்.
⭐️பூராடம் : அறிமுகம் ஏற்படும்.
⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிரவும். சஞ்சலங்களால் மனதளவில் குழப்பங்கள் அதிகரிக்கும் வரவுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும் பேச்சுகளில் பொறுமையை கையாளவும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️உத்திராடம் : கவனம் வேண்டும்.
⭐️திருவோணம் : கருத்துக்களில் கவனம்.
⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். சிந்தனை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️அவிட்டம் : வாதங்கள் மறையும்.
⭐️சதயம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
சுப காரியங்களை முன் நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️பூரட்டாதி : சந்திப்புகள் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.
⭐️ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
*╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*_🪔 புரட்டாசி 🪔- 15_*
*【 01- 10 - 2025 】*
*_🌸 புதன்கிழமை 🌸_*
*╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
. *🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥
*☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
*🩸 2】அயனம்:- தட்சிணாயணம்.*
*⚛ 3】ருது:~ வர்ஸ - ருதௌ.*
*🪔 4】மாதம்:~ புரட்டாசி:-*
*( கன்னி - மாஸே. )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-*
*🌙 வளர் - பிறை.*
*♨️ 6 】திதி:~ நவமி:-*
*மாலை: 03.33 வரை பின்பு தசமி.*
*🔥 7】ஸ்ரார்த்த -திதி:~ சுக்ல - நவமி.*
*🌼 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1/2.*
*📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:-*
*பூராடம்:- காலை: 05.54 வரை, பின்பு உத்திராடம்*
*🦋 11】நாம - யோகம்:*
*இரவு: 10.37 வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.01 வரை சித்தயோகம், பின்பு நாள் முழுவதும் அமிர்தயோகம்.*
*🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.*
*அதிகாலை: 03.13 வரை பாலவம், பின்பு மாலை: 03.33 வரை கௌலவம், பின்பு தைதுலம்.*
*🦚 நல்ல நேரம்:-*
*காலை:~ 09.15 - 10.15 AM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*
*🕰 கௌரி- நல்ல நேரம்:*
*மதியம்: 10.45 - 11.45 AM.*
*மாலை : 06.30 - 07.30 PM.*
*🪴 ராகு காலம்:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .*
*🐃 எமகண்டம்:*
*காலை: 07.30 - 09.00 AM.*
*🪻 குளிகை:*
*காலை: ~ 10.30 - 12.00. PM.*
*🌅 சூரிய - உதயம்:*
*காலை: 06.02. AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 05.56 PM.*
*🪩 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*மிருகசீரிஷம்.*
*🏵️ சூலம்: ~ வடக்கு.*
*🥛 பரிகாரம்:~ பால்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🪕 சரஸ்வதி பூஜை.*
*🛠 ஆயுத பூஜை.*
*🍱 உலக சைவ தினம்.*
*👨🦯➡️சர்வதேச முதியோர் தினம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*━━━━━━━━ॐ━━━━━━*
*_🔯 சந்திராஷ்டம ராசி:_*
*━━━━━━ॐ━━━━━━━*
*💥 பிற்பகல்: 02.13 வரை ரிஷபம், பின்பு மிதுனம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
*🪔 குலசேகரபட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா.*
*🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் பல்லக்கில் சுவாமி உற்சவ பவனி.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🪕 ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட கல்வியில் மேன்மை உண்டாகும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 கணவன் மனைவி இணைவதற்கு நல்ல நாள்.*
*🌟 வயல் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 இயந்திரம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.*
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர. தகவல்:-★★★ 📝_*
*━━━━━━━ॐ━━━━━━*
*📚 இன்று ( புதன்கிழமை ) சரஸ்வதி பூஜை: ஆயுத பூஜை:*
*🙏 இன்றைய தினம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நேரம்:-*
*காலை: 09.00 - 10 15 AM.*
*மதியம்: 10.45 -11.45 AM.*
*மாலை: 04.45 - 05.45 PM*
*இரவு. : 06.30 - 07.30 PM*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_♊ லக்ன - நேரம்:_*
*•━━••✦✦•✤•✤•✦✦••━━━•*
*_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*👩🦰 கன்னி லக்னம்:-*
*காலை: 05.11 - 07.11 AM வரை.*
*🪔 துலாம் லக்னம்:-*
*காலை: 07.12 - 09.11 AM வரை.*
*🦂 விருச்சிகம் - லக்னம்:-*
*காலை: 09.12 - 11.18 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*பகல்: 11.19 - 01.30 PM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:-*
*பகல்: 01.31 - 03.36 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*மாலை: 03.37 - 05.28 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*மாலை: 05.29 - 07.11 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*இரவு: 07.12 - 08.54 PM வரை.*
*🐂 ரிஷபம்- லக்னம்:-*
*இரவு: 08.55 - 10.46 PM வரை.*
*👫 மிதுனம் லக்னம்:-*
*இரவு: 10.47 - 12.52 AM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 12.53 - 03.04 AM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*காலை: 03.05 - 05.07 AM வரை*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 புதன் கிழமை - ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🕰️ காலை: 🔔🔔*
6-7.புதன். 💚 👈சுபம் ✅
7-8.சந்திரன்.💚👈சுபம் ✅
8-9. சனி.. ❤👈அசுபம் ❌
9-10.குரு. 💚 👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
1-2. புதன். 💚 👈சுபம் ✅
2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சனி.. ❤👈அசுபம் ❌
4-5. குரு. 💚 👈சுபம் ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
