அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பதவியும் அதிகாரமும் கிடைக்க முன்னாள் வருவாய் துறை அமைச்சர் எஸ். டி. சோமாசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி புரட்சித்தலைவர் செய்த மாபெரும் புரட்சியான கிராம நிர்வாக அலுவலர் பதவியின் 45 ஆம் ஆண்டுவிழா இன்று.
என்றும் புரட்சித்தலைவரின் வழியில் பயணிப்போம்.
#VAODAY #45thAnneversaty #Socialjustice #AIADMK #Revolution #MGR #SDSOMASUNDHARAM #EPS #AMMA #🤔 Unknown Facts #children day #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩

