தூத்துக்குடியில் "போலீஸ் சுட்டு", 13 பேர் செத்து விழுகிறான்.
அப்போ போலீசுக்கு மந்திரியா இருந்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.
"துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்"என்றவர்,
இப்போ, இவர்தான் சொல்கிறார்,
"ஸ்டாலினுக்கு திறமை இல்லை"
நம்பிட்டோம் #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️
