ShareChat
click to see wallet page
#💘Love Quotes & Videos
💘Love Quotes & Videos - தொட்டு பேசவில்லை கட்டி அனைக்கவில்லை காதல் சொல்லவில்லை கைகள்தீண்டவில்லை கன்னம் கில்லவில்லை கழுத்தைவருடவில்லை. கூந்தல் கோதவில்லை. கொஞ்சிபேசியதேஇல்லை. மகிழ்ந்ததில்லை. கூடி முகத்தை பார்த்ததில்லை. . .. முத்தம்பதிக்கவில்லை. முகம்பார்க்கவில்லை தூரமாய் இருக்கிறேன் . கவிதையால் பேசினேன் . கனவினில் பார்க்கிறேன் . ரசிக்கிறேன் உணர்வால் யிர்வரைபரப்பி  உ ள்ளத்தில் நிரப்பி . 0 கள்ளமில்லாத காதலில் நானும் அவளும் . தொட்டு பேசவில்லை கட்டி அனைக்கவில்லை காதல் சொல்லவில்லை கைகள்தீண்டவில்லை கன்னம் கில்லவில்லை கழுத்தைவருடவில்லை. கூந்தல் கோதவில்லை. கொஞ்சிபேசியதேஇல்லை. மகிழ்ந்ததில்லை. கூடி முகத்தை பார்த்ததில்லை. . .. முத்தம்பதிக்கவில்லை. முகம்பார்க்கவில்லை தூரமாய் இருக்கிறேன் . கவிதையால் பேசினேன் . கனவினில் பார்க்கிறேன் . ரசிக்கிறேன் உணர்வால் யிர்வரைபரப்பி  உ ள்ளத்தில் நிரப்பி . 0 கள்ளமில்லாத காதலில் நானும் அவளும் . - ShareChat

More like this