ShareChat
click to see wallet page
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 24.10.2025 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு இதுகர்த்தர் உண்டுபண்ணினநாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் சங்கீதம் 118:24 கர்த்தருடைய பிள்ளைகளேஒவ்வொரு நாளும் தேவனுடைய ஈவு என்று எண்ணி துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் அந்தந்த நாளைத் தொடங்குகிறவனே வாழ்வை தன் சரியாக அனுபவிக்கத் தெரிந்தவன் அடுத்தவனோ திருப்தியற்று தன் சலிப்புற்று வாழ்வுக்கு வேலையில் 56or சரியான நடத்துதல் இல்லாதவனாக இறுதியில் வாழ்வில் விரக்தியுற்றுப் போய்விடுவான் கஷ்டங்கள் வரும்போது தடுமாறிப்போவான் இதில் நாம் எந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்? நம்முடைய பாதத்தில் தேவ ஒவ்வொரு உழைப்பையும் வைத்து தேவனுக்கு நன்றி செலுத்துவோம் ஒவ்வொரு நாளையும் அவரது பொற்கரங்களில் வைத்து ஜெபித்து ஆரம்பிப்போம் நமது சந்தோஷங்களிலும் தேவனுடைய பிரசன்னத்தை நாடுவோம் தேவனுக்கு முதல் நன்றிசெலுத்தி ஆரம்பிப்போம் இந்த தேவன்தந்த நாள் அவர்தந்த நாளை அவருக்கென்று நாள் கரத்திலேயே வாழ அவருடைய நாம் ஒப்புவிப்போம் ஆமென் 24.10.2025 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு இதுகர்த்தர் உண்டுபண்ணினநாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் சங்கீதம் 118:24 கர்த்தருடைய பிள்ளைகளேஒவ்வொரு நாளும் தேவனுடைய ஈவு என்று எண்ணி துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் அந்தந்த நாளைத் தொடங்குகிறவனே வாழ்வை தன் சரியாக அனுபவிக்கத் தெரிந்தவன் அடுத்தவனோ திருப்தியற்று தன் சலிப்புற்று வாழ்வுக்கு வேலையில் 56or சரியான நடத்துதல் இல்லாதவனாக இறுதியில் வாழ்வில் விரக்தியுற்றுப் போய்விடுவான் கஷ்டங்கள் வரும்போது தடுமாறிப்போவான் இதில் நாம் எந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்? நம்முடைய பாதத்தில் தேவ ஒவ்வொரு உழைப்பையும் வைத்து தேவனுக்கு நன்றி செலுத்துவோம் ஒவ்வொரு நாளையும் அவரது பொற்கரங்களில் வைத்து ஜெபித்து ஆரம்பிப்போம் நமது சந்தோஷங்களிலும் தேவனுடைய பிரசன்னத்தை நாடுவோம் தேவனுக்கு முதல் நன்றிசெலுத்தி ஆரம்பிப்போம் இந்த தேவன்தந்த நாள் அவர்தந்த நாளை அவருக்கென்று நாள் கரத்திலேயே வாழ அவருடைய நாம் ஒப்புவிப்போம் ஆமென் - ShareChat

More like this