ShareChat
click to see wallet page
#🤯தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு ? #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗
🤯தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு ? - நக்கிரன் காவல்துறை முதற்கட்ட விசாரணையில் வெளியானதகவல் மணிக்குவிஜய் பேசுவார் என கரூரில் 12.45 தவக அறிவித்திருந்தது ஆனால் மணிநேரதாமதமாகத்தான் 5 அங்கு வருகை தந்தார் பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்தவிஜய் திருக்காம்புலியூர் சந்திப்பைதாண்டியதும் லைட் செய்துவிட்டு ஆஃப் உள்ளே சென்றார் இதனால் சாலை நெடுக அவரை பார்க்க d காத்திருந்தவர்கள், பரப்புரை நடக்கும் இடத்திற்குச்சென்றால் பார்க்க முடியும் எனநினைத்து,    சம்பவம் நடந்த இடத்தை நோக்கி வந்துள்ளனர் அதிகப்படியான கூட்டம் கூடியதால் கட்டுக்குள் இல்லாமல் போனது. சூழல் 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரைதிரண்டனர் கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்யதன்னார்வலர்கள் இல்லை. குடிநீர் மருந்து மருத்துவக்குழு எதுவும் அங்கே இல்லை முதல் கடும் வெயிலில் காத்திருந்தமக்கள், 6[600 கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. 28.09.2025 WWWnakkheeran ini நக்கிரன் காவல்துறை முதற்கட்ட விசாரணையில் வெளியானதகவல் மணிக்குவிஜய் பேசுவார் என கரூரில் 12.45 தவக அறிவித்திருந்தது ஆனால் மணிநேரதாமதமாகத்தான் 5 அங்கு வருகை தந்தார் பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்தவிஜய் திருக்காம்புலியூர் சந்திப்பைதாண்டியதும் லைட் செய்துவிட்டு ஆஃப் உள்ளே சென்றார் இதனால் சாலை நெடுக அவரை பார்க்க d காத்திருந்தவர்கள், பரப்புரை நடக்கும் இடத்திற்குச்சென்றால் பார்க்க முடியும் எனநினைத்து,    சம்பவம் நடந்த இடத்தை நோக்கி வந்துள்ளனர் அதிகப்படியான கூட்டம் கூடியதால் கட்டுக்குள் இல்லாமல் போனது. சூழல் 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரைதிரண்டனர் கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்யதன்னார்வலர்கள் இல்லை. குடிநீர் மருந்து மருத்துவக்குழு எதுவும் அங்கே இல்லை முதல் கடும் வெயிலில் காத்திருந்தமக்கள், 6[600 கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. 28.09.2025 WWWnakkheeran ini - ShareChat

More like this