ShareChat
click to see wallet page
#வீட்டு வாடகை
வீட்டு வாடகை - வாடகை வீடு புதிய விதிமுறைகள் வாடகை வீடு புதியவிதிமுறைகள் 1) 11 மாதங்களுக்கும் மேலான எந்தவொரு வாடகை ஒப்பந்தத்திற்கும் பதிவு கட்டாயம் 2) வாடகை ஒப்பந்தம் கையெப்பமிட்ட 2 மாதங்களுக்குள் ஆன்லைனில் அல்லது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் இல்லையெனில் 25000 அபராதம் 3) பாதுகாப்பு அட்வான்ஸ் தொகைக்கான அதிகபட்ச வரம்பு 2 மாத வாடகை மட்டுமே 4) 5% முதல் 10% வரையிலான வரம்பிற்குள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை அதிகரிக்க முடியும் அதிகரிப்பதற்கு 90 5) வாடகையை நாள்களுக்கு முன்பேவீட்டு உரிமையாளர் வாடகைதாரரிடம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் வாடகை வீடு புதிய விதிமுறைகள் வாடகை வீடு புதியவிதிமுறைகள் 1) 11 மாதங்களுக்கும் மேலான எந்தவொரு வாடகை ஒப்பந்தத்திற்கும் பதிவு கட்டாயம் 2) வாடகை ஒப்பந்தம் கையெப்பமிட்ட 2 மாதங்களுக்குள் ஆன்லைனில் அல்லது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் இல்லையெனில் 25000 அபராதம் 3) பாதுகாப்பு அட்வான்ஸ் தொகைக்கான அதிகபட்ச வரம்பு 2 மாத வாடகை மட்டுமே 4) 5% முதல் 10% வரையிலான வரம்பிற்குள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை அதிகரிக்க முடியும் அதிகரிப்பதற்கு 90 5) வாடகையை நாள்களுக்கு முன்பேவீட்டு உரிமையாளர் வாடகைதாரரிடம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் - ShareChat

More like this