ShareChat
click to see wallet page
God bless you 🙏🥰 amen #இயேசு #🙏ஆன்மீகம் #வசனம் #✝️இயேசுவே ஜீவன் #பைபிள்
இயேசு - அசைக்கப்படுவதில்லை சில காரியங்களை குறித்து பயந்து நான் விழுந்து  போய் விடுவேனோ? என் வாழ்க்கை அவ்வளவுதானோ? இனி என் வாழ்க்கையில் எந்த நன்மையும் நடைபெறாதோ என்று பல காரியங்களை சிந்தித்து கலங்கி பயந்து கொண்டிருக்கிற உனக்கு  linishy @Faitl in இயேசு சொல்லுகிறார் நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; நீதிமான் குறித்தும் பயப்படத் தேவையில்லை அவனுக்கு  எதைக் எல்லாம் இயேசு பார்த்துக்  ண்டு ஒரு நம்பிக்கை உ கொள்வார் நான் சமாதானமாக இருப்பேன் என்று; பொய் சொல்லுகிறவர் பிறரிடம் அன்பு காட்டாதவர், அசுத்தமான வாழ்க்கை வாழ்கின்றவர் குறை  சொல்லுபவர்கள் போன்று இயசுவுக்கு பிரியம்  இல்லாத காரியங்களை இருதயத்தில் வைத்துக் கொள்கிறவர்கள், அவர்கள் ஆசைக்கப்படுகிறார்கள், அவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக எல்லாவற்றையும்  கண்டு பயப்படுகிறார்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்  என்று உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்  ஆமென் {dht geattన 7418697501 ௌவிகி ஞேல விரவிஸி ஊழமBு அசைக்கப்படுவதில்லை சில காரியங்களை குறித்து பயந்து நான் விழுந்து  போய் விடுவேனோ? என் வாழ்க்கை அவ்வளவுதானோ? இனி என் வாழ்க்கையில் எந்த நன்மையும் நடைபெறாதோ என்று பல காரியங்களை சிந்தித்து கலங்கி பயந்து கொண்டிருக்கிற உனக்கு  linishy @Faitl in இயேசு சொல்லுகிறார் நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; நீதிமான் குறித்தும் பயப்படத் தேவையில்லை அவனுக்கு  எதைக் எல்லாம் இயேசு பார்த்துக்  ண்டு ஒரு நம்பிக்கை உ கொள்வார் நான் சமாதானமாக இருப்பேன் என்று; பொய் சொல்லுகிறவர் பிறரிடம் அன்பு காட்டாதவர், அசுத்தமான வாழ்க்கை வாழ்கின்றவர் குறை  சொல்லுபவர்கள் போன்று இயசுவுக்கு பிரியம்  இல்லாத காரியங்களை இருதயத்தில் வைத்துக் கொள்கிறவர்கள், அவர்கள் ஆசைக்கப்படுகிறார்கள், அவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக எல்லாவற்றையும்  கண்டு பயப்படுகிறார்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்  என்று உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்  ஆமென் {dht geattన 7418697501 ௌவிகி ஞேல விரவிஸி ஊழமBு - ShareChat

More like this