காரணம் இன்றி வாக்காளரின் பெயரை நீக்க முடியாது.. SIR குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil