செல்வங்களை அள்ளித் தரும் சோமவாரப் பிரதோஷம்! #📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗
செல்வங்களை அள்ளித் தரும் சோமவாரப் பிரதோஷம்!
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி, அமாவாசைக்கு பிறகு வரும் திரையோதசி திதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று நவம்பர் மாதம் 17ம் தேதி