ShareChat
click to see wallet page
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *11.10.2025* 🌹 🌸 *கடலில் இருக்கிற அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூடக் கப்பலை மூழ்கடிக்க முடியாது* 🌸 🌸 *கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்* 🌸 🌸 *அது போல் தான் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் உங்களைப் பாதிக்காது நீங்கள் அனுமதித்தால் தவிர* 🌸 🌸 *ஆக இது போன்ற சூழ்நிலையிலே ஒருவரை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் அவரின் மனம் தான்* 🌸 🌸 *தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை* 🌸 🌸 *துணிவும் முயற்சியும் தான் வெற்றியின் முதற்படி* 🌸 🌸 *அதாவது நகர்ந்தால் தான் நதி அழகு வளர்ந்தால் தான் செடி அழகு முயன்றால் தான் மனிதன் அழகு* 🌸 🌸 *மூச்சு விடுபவர் எல்லாம் மனிதன் அல்ல முயற்சி செய்பவரே மனிதன்* 🌸 🌸 *ஆகையால் அவசரப்படாதீர்கள் ஆத்திரப்படாதீர்கள்* 🌸 🌸 *கொஞ்சம் நிதானத்தைக் கையிலெடுங்கள்* 🌸 🌸 *உங்கள் மனதைத் தயார்படுத்துவதில் தான் உங்கள் வெற்றியே அமையும் 🙏 👍👍👍* 🌸 🤲 முருகா இன்றைய 11-10-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 12-10-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏

More like this