நவ 1 முதல் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கைக்கு ஆர்.எஸ்.எஸ் சென்று கொண்டிருக்கிறது. கருத்தரங்கு, அறிக்கை, புத்தகவெளியீடு, ஐடி விங் வைத்திருத்தல் மட்டும் போதுமென்று இருந்தால் பீகார் முடிவுகளை நோக்கி தமிழ்நாடு செல்ல அதிக நாட்கள் இல்லை. மக்களை சந்திக்காமல் மாற்றமில்லை என்றார்கள் முற்போக்கு தலைவர்கள். அதை ஆர்.எஸ்.எஸ் செய்துகொண்டிருக்கிறது. RSSஇன் செயல்பாடு குறித்து நாங்கள் அம்பலப்படுத்தி 10 நாட்களாகியும் எதிர்வினைக்கான அறிவிப்புகள் எவரிடமிருந்தும் வரவில்லை. ஓநாய்களை ஊருக்குள் அனுமதித்துவிட்டு அமைதி காப்பது முறையல்ல.
#தோழர் திருமுருகன் காந்தி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #✍️மே17 இயக்கக் குரல் #தமிழின எதிரி ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி

