🙋🏻♀️இனிய காலை வணக்கம் 🙏 😊அன்பு உறவுகளே 🙏❤️கந்த சஷ்டி விழா 🕉️🦚நான்காம் நாள் சிறப்பு அலங்காரம் நம் பாலமுருகனுக்கு 🙏🕉️🦚அவரை போற்றி வணங்குவோம் 🙏அவர் நம்மை நல் வழி படுத்துவார் #நமக்கு வேண்டியதை அள்ளி ,அள்ளி கொடுப்பார் #நாம் அவரை போற்றி வணங்குவோம் 🙏🙏🙏🫶🙌🌹வெற்றி வேல் முருகனுக்கு அரோகர #🙏#ஓம் முருகா போற்றி போற்றி ##ஓம் சரவணபவ #
00:34
