#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗
பாமக எம்.எல்.ஏ-கள் போராட்டம்!
பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வலியுறுத்தி அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் சட்டமன்ற வளாகத்துக்குள் போராட்டம்.
குழு தலைவரை மாற்ற கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளனர்.
