ShareChat
click to see wallet page
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548) #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍
🕋யா அல்லாஹ் - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன்உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்தநாளாகும் $ ive t 2 முஸ்லிம் 1548) lailiismail அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன்உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்தநாளாகும் $ ive t 2 முஸ்லிம் 1548) lailiismail - ShareChat

More like this