ShareChat
click to see wallet page
#😅 தமிழ் மீம்ஸ்
😅 தமிழ் மீம்ஸ் - சென்னை குறள் : இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் நீச்சல் அடித்தே போவார் . ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே ஏரியில் கட்டிய வீட்டில் எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம் நீர்நிலையா என காண்பது அறிவு ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும் சென்னை குறள் : இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் நீச்சல் அடித்தே போவார் . ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே ஏரியில் கட்டிய வீட்டில் எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம் நீர்நிலையா என காண்பது அறிவு ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும் - ShareChat

More like this