ShareChat
click to see wallet page
இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் நன்மைகள் 1. ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நோய் முன்னேற்றத்தை தடுக்கலாம் 2. ஊடுருவல்-அல்லாத சிகிச்சைமுறைகளை வழங்கலாம்; அறுவைச்சிகிச்சை தேவைப்படாது 3. இதய நோய்ச் சிக்கல்களைத் தடுக்கலாம் 4. நோய் மேலாண்மைத் திட்டத்தை மேலும் சிறப்பாக்கலாம் 5. சிகிச்சைக்கான செலவுகள் குறைவாக இருக்கும் உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் - வருடாந்திர உடல் நல பரிசோதனைகளை மேற்கொண்டு, இதய நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்திடுங்கள்! #hospital #NMC #healthcare #healthcare tips
hospital - தய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மைகள் நன் 8 X * * * X ( X * * * * ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நோய் முன்னேற்றத்தை [ தடுக்கலாம் = ೬ 83 * ^^^   உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்  உங்கள் வருடாந்திர உடல் நல பரிசோதனைகளை nm மேற்கொண்டு இதய நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்திடுங்கள்! a தய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மைகள் நன் 8 X * * * X ( X * * * * ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நோய் முன்னேற்றத்தை [ தடுக்கலாம் = ೬ 83 * ^^^   உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்  உங்கள் வருடாந்திர உடல் நல பரிசோதனைகளை nm மேற்கொண்டு இதய நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்திடுங்கள்! a - ShareChat

More like this