ShareChat
click to see wallet page
#📿நவராத்திரி பூஜை முறை🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏அம்மன் துணை🔱
📿நவராத்திரி பூஜை முறை🪔 - திங்கட்கிழமை தினம் ஒரு சாஸ்திர தகவல் ** நவராத்திரி எட்டாம் நாள் வைபவம் திதி அஷ்டமி:- வடிவம் : நரசிம்ம தாரினி கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய  அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்) பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும் கோலம் : பத்ம கோலம். மருதோன்றி சம்பங்கி பூக்கள் பூக்கள் வெண்தாமரை குருவாட்சி. நைவேத்தியம் : பால்சாதம் தேங்காய் சாதம் புளியோதரை மொச்சை சுண்டல் E ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பூஜிக்கலாம் பாடி பலன் : நமக்கு இஷ்டசித்தி உண்டாகும் திங்கட்கிழமை தினம் ஒரு சாஸ்திர தகவல் ** நவராத்திரி எட்டாம் நாள் வைபவம் திதி அஷ்டமி:- வடிவம் : நரசிம்ம தாரினி கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய  அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்) பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும் கோலம் : பத்ம கோலம். மருதோன்றி சம்பங்கி பூக்கள் பூக்கள் வெண்தாமரை குருவாட்சி. நைவேத்தியம் : பால்சாதம் தேங்காய் சாதம் புளியோதரை மொச்சை சுண்டல் E ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பூஜிக்கலாம் பாடி பலன் : நமக்கு இஷ்டசித்தி உண்டாகும் - ShareChat

More like this