நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து? ... இன்ஸ்டாவில் சைலண்ட் சிக்னல்th #😲 பிரபல நடிகை திருமணம் ரத்து!💔
நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து? ... இன்ஸ்டாவில் சைலண்ட் சிக்னல்th
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், துபாய் தொழிலதிபர் ராஜித் இப்ரானை காதல் திருமணம் செய்ய இருப்பதாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் அறிவித்தது திரையுலகில் கவனம் பெற்றது.