ShareChat
click to see wallet page
#📢 செஸ் போட்டி #குகேஷ் உலக செஸ் சாம்பியன் #விளையாட்டு செய்திகள் #📺அக்டோபர் 28 முக்கிய தகவல் 📢
📢 செஸ் போட்டி - Google King Is Back ஆர்ப்பாட்டமில்லாமல் பழிக்குப்பழி தீர்த்த குகேஷ்! Clutch Chess Champions Showdown தொடரில் முதல் ரவுண்டில் கார்ல்சனிடம் தோற்ற குகேஷ்மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார் . 2-வது நகமுராவை(USA) 1.5- 0.5 ரவுண்டில் என்ற புள்ளிகள் கணக்கிலும் 3-வது ரவுண்டில் கருவானாவை( இத்தாலி) 2- என்ற புள்ளிகள் கணக்கிலும் குகேஷ் 0 தோற்கடித்தார் முன்னதாக, குகேஷ்- நகமுரா இடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்ற  நகமுரா குகேஷின் ராஜா காயை தூக்கி வீசியிருந்தார்  Google King Is Back ஆர்ப்பாட்டமில்லாமல் பழிக்குப்பழி தீர்த்த குகேஷ்! Clutch Chess Champions Showdown தொடரில் முதல் ரவுண்டில் கார்ல்சனிடம் தோற்ற குகேஷ்மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார் . 2-வது நகமுராவை(USA) 1.5- 0.5 ரவுண்டில் என்ற புள்ளிகள் கணக்கிலும் 3-வது ரவுண்டில் கருவானாவை( இத்தாலி) 2- என்ற புள்ளிகள் கணக்கிலும் குகேஷ் 0 தோற்கடித்தார் முன்னதாக, குகேஷ்- நகமுரா இடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்ற  நகமுரா குகேஷின் ராஜா காயை தூக்கி வீசியிருந்தார் - ShareChat

More like this