*வீரப்பாண்டி* கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் *அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை* ஆலயத்தில் இன்று(26-10-2025) தற்போது *அருள்மிகு முருகப்பெருமானுக்கு* நடைபெற்ற *கந்தசஷ்டி பெருவிழா ஐந்தாம்நாள்* பூஜை அலங்கார தரிசனம்,... #😁தமிழின் சிறப்பு #🕉️கந்த சஷ்டி கவசம் #திருச்செந்தூர் #கந்த சஷ்டி விரதம் 🕉️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
01:03
