#தனிமையில் ஒரு இனிமை #தனிமையில் என் காதல் #தனிமையில் நான் #நான் தனிமையில் #தனிமை வரிகள்
உன்னை மதிக்காத இடத்தில் விலகிவிடு மதிக்கும் இடத்தில் பண்பாக பழகிவிடு தனிமையில் ஒர் இனிமை சேர்க்கும் போது அமைதி காக்கும் மனம் அழகாய் சிரித்திடு இளமையில் உழைத்திடு சேமிக்க பழகிடு முதுமையில் காத்திடு கவலை எதற்கு கடமை இருக்கு காலம் உனக்கு வாழ்க்கை உயர்ந்திடு மகிழ்ச்சியோடு வாழ்ந்திடு தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
