எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வீரப்பெரும்பாட்டன்
தீரனும் அவன் பேரனும்
மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 18-10-2025 சனிக்கிழமை
மாலை 04 மணிக்கு
இடம்: சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
பாட்டனின் பெரும்புகழ் பாடுவோம்! #🙋♂ நாம் தமிழர் கட்சி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #மண்ணின் காவலன் சீமான்🌺 #வள்ளுவர் வலையொளி யூடியுப் சேனல்
