ShareChat
click to see wallet page
திருக்குறள் 5 #👉வாழ்க்கை பாடங்கள் #tamilquotes #🚹உளவியல் சிந்தனை #✍️தமிழ் மன்றம் ##status
👉வாழ்க்கை பாடங்கள் - திருக்குறள் கடவுள் வாழ்த்து) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி முவ அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்து) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி முவ அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. - ShareChat

More like this