ShareChat
click to see wallet page
#சைபர் க்ரைம்
சைபர் க்ரைம் - NEWS UPDATE 22 NOV 2025 | SUN NEWS + PRISE | Vri/l ೧೦೦೦೦ ரூ 1.47 கோடியை அபேஸ் செய்த மோசடியாளர்கள்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் படத்தைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 1.47 கோடி மோசடி செய்த சைபர் க்ரைம் குற்றவாளிகள்! ரூ 21,000 முதலீடு செய்தால் ரூ 60,000 வரை உறுதியான லாபம் கிடைக்கும் என கூறி, போலி பங்குச் சந்தை திட்டங்களை உருவாக்கி மோசடியாளர்கள் அவரை ஏமாற்றியுள்ளனர் இதில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் ~O SUNNEWSTAMIL SUNNEWS | sunmewslivein NEWS UPDATE 22 NOV 2025 | SUN NEWS + PRISE | Vri/l ೧೦೦೦೦ ரூ 1.47 கோடியை அபேஸ் செய்த மோசடியாளர்கள்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் படத்தைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 1.47 கோடி மோசடி செய்த சைபர் க்ரைம் குற்றவாளிகள்! ரூ 21,000 முதலீடு செய்தால் ரூ 60,000 வரை உறுதியான லாபம் கிடைக்கும் என கூறி, போலி பங்குச் சந்தை திட்டங்களை உருவாக்கி மோசடியாளர்கள் அவரை ஏமாற்றியுள்ளனர் இதில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் ~O SUNNEWSTAMIL SUNNEWS | sunmewslivein - ShareChat

More like this