தனது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தனது வாழ்வனைத்தையும் அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர், ஆங்கிலேய வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய தமிழர், தாய் மண்ணின் மக்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க சிறையில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 154ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கரூரில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் அவர்கள் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், கரூர் மாவட்ட பொருப்பாளர் முகேஷ், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி மாநில துணைச் செயலாளர் தரணீஷ், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கொங்கு மோகன், திருச்சி மாவட்ட பொன்னர் சங்கர் இளைஞர் படையணி பொருப்பாளர் சிரீதர், தீரன் மாணவர் படையணி நாமக்கல் மாநகர பொருப்பாளர் கிசோர் மற்றும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்... #💪friday motivation #💝இதயத்தின் துடிப்பு நீ #Tamil #vellalar
