நீங்கள் மாலையில் வரும் கூட்டத்திற்கு அதிகாலை முதலே பசி பட்டினியோடு அங்கு காத்திருக்கும் ரசிகர்களை பார்த்திருப்பீர்கள் இதையெல்லாம் செய்திகள் வாயிலாக அவர்களுக்கு அறிவுரை கூறி பரப்புரை நடைபெறும் நேரத்திற்கு அங்கு வாருங்கள் என்று அறிவுரை கூறாமல் கெத்து காட்டுறோம்னு அலட்சியம் செய்தது யார் குற்றம்...
#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார்