ShareChat
click to see wallet page
https://sharechat.com/post/XZNdG7Z?d=n&ui=REr0Xv8&e1=c #இயேசுவின் வசனம்
இயேசுவின் வசனம் - 20.10.2025 ShareChat திங்கட்கிழமை @Reeta Christy தேவ வார்த்தை தினம் ([5 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு நான் கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் ஏசாயா 50:4 பிள்ளைகளே இயேசு  கர்த்தருடைய இளைப்படைந்து போனஜனங்களுக்கு சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார். குஷ்டரோகி வந்து இயேசுவிடம் சுகத்திற்காக வந்தபோது எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று சொன்னார் ஒருமுறை பவுலைப் Gurgl" பிடித்து அடிக்கும் பவுல் சமயத்துக்கேற்றபடி பேசத் தொடங்கினான் பிரியமானவர்களேயாராவது உள்ளம் உடைந்து தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் உங்களை நாடி வருகிறார்களென்றால் அவர்களை இடித்து தள்ளாமல் சமயத்துக்கேற்றநல் வார்த்தைகளை, அவர்களுக்கு சொல்லுங்கள் வசனங்களை ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது என்று ஞானி நீதிமொழிகள் புஸ்தகத்தில்சொல்கிறான் அப்படிப்பட்ட கல்விமானின் நாவை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் தருவராக ஆமென் தாமே நம் 20.10.2025 ShareChat திங்கட்கிழமை @Reeta Christy தேவ வார்த்தை தினம் ([5 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு நான் கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் ஏசாயா 50:4 பிள்ளைகளே இயேசு  கர்த்தருடைய இளைப்படைந்து போனஜனங்களுக்கு சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார். குஷ்டரோகி வந்து இயேசுவிடம் சுகத்திற்காக வந்தபோது எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று சொன்னார் ஒருமுறை பவுலைப் Gurgl" பிடித்து அடிக்கும் பவுல் சமயத்துக்கேற்றபடி பேசத் தொடங்கினான் பிரியமானவர்களேயாராவது உள்ளம் உடைந்து தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் உங்களை நாடி வருகிறார்களென்றால் அவர்களை இடித்து தள்ளாமல் சமயத்துக்கேற்றநல் வார்த்தைகளை, அவர்களுக்கு சொல்லுங்கள் வசனங்களை ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது என்று ஞானி நீதிமொழிகள் புஸ்தகத்தில்சொல்கிறான் அப்படிப்பட்ட கல்விமானின் நாவை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் தருவராக ஆமென் தாமே நம் - ShareChat

More like this