ShareChat
click to see wallet page
நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்ததில் 6 வயது சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; நவி மும்பையில் பிரதான பகுதியில் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடியின் 10வது தளம் திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீயானது, 11 மற்றும் 12ம் தளத்துக்கு வெகு வேகமாக பரவியது.இதைக் கண்ட அங்குள்ளோர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் #😱கட்டிடத்தில் தீ: 4 பேர் பரிதாப பலி🔥
😱கட்டிடத்தில் தீ: 4 பேர் பரிதாப பலி🔥 - ShareChat
00:38

More like this