இல்லாத ஒன்றை
இருப்பதாக எண்ணி...
இருக்கும் நேரங்களை
இல்லாது செலவழித்து...
இரந்து நிற்பர் முட்டாள்...
இருப்பது உன்னிடமே
இதோ நீ தேடும்...
இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி!
இந்த இரவு இனிய இரவாகட்டும்...
இனிய இரவு வணக்கம்.
#👁️இரவு வாழ்த்துக்கள்🙏 #goodnight #goodnight #goodnight #goodnight
