ShareChat
click to see wallet page
அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது.. தடையை நீக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் #📢 அக்டோபர் 5 முக்கிய தகவல்🤗
📢 அக்டோபர் 5 முக்கிய தகவல்🤗 - ShareChat
அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது.. தடையை நீக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் | Anbumani Ramadoss
ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது எனவும், கட்சி நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும் திமுக அரசிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்., செய்தி News, Times Now Tamil

More like this