நகைச்சுவை உலகில் தனித்துவம் பெற்ற நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.அவரது இயல்பான நகைச்சுவை, தனித்துவமான நடை, மக்களிடம் கொண்டிருந்த பாசம் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். #Rip #roboshankar #JUSTIN |#RoboShankar | #RIP | #HealthIssue | #RIPRoboShankar | #cmvijayakanthcaptain #bigbreaking #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #கேப்டன் விஜயகாந்த் #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #விஜயகாந்த் #😎தே.மு.தி.க
