J Saha on Instagram: "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடுகபாளையம் மேல் குமாரமங்கலம் செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலை தடுமாறி கரும்பு கொள்ளியில் கவிழ்ந்து விபத்து.இதில் பயணிகள் அப்பேருந்தில் பயணிக்காததால் உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. #vairal #worldaccident #india #tamilnadu #kadalur #panrutti #vadukapalayam #melkumaramangalam #busaccident #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on September 30, 2025: "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடுகபாளையம் மேல் குமாரமங்கலம் செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலை தடுமாறி கரும்பு கொள்ளியில் கவிழ்ந்து விபத்து.இதில் பயணிகள் அப்பேருந்தில் பயணிக்காததால் உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை.
#vairal #worldaccident #india #tamilnadu #kadalur #panrutti #vadukapalayam #melkumaramangalam #busaccident #accident #accidentnews".