தாத்தா-பாட்டிகளின் ஒவ்வொரு வார்த்தையும் அனுபவத்தின் வெளிப்பாடு. இந்த வீடியோவில், திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய சில ஆழமான கருத்துக்களைப் பாட்டி அழகாகப் பேசுகிறார். இது இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களையும் கமெண்டில் தெரிவியுங்கள்.
#share #like #video #foryou