🔹 திருமலை திருப்பதி :
( டிசம்பர் : 2025 ) மாதத்திற்கான
ஸ்ரீநிவாஸ திவ்யனுக்ரஹ விசேஷ ஹோமம் + திருமலா
ஸ்பெஷல் என்ட்ரி தரிசனம் டிக்கெட் வெளியீடு.
( டிசம்பர் - 2025 ) மாதத்திற்கான திருப்பதி அலிபிரி சப்த கௌ பிரதக்ஷிண ஷாலாவில்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ திவ்யனுக்ரஹ விசேஷ ஹோமம் மற்றும் திருமலா ஸ்பெஷல் என்ட்ரி தரிசனம் டிக்கெட்கள் ( 26-11-2025 ) நாளை காலை ( 10:00 AM ) மணிக்கு முன்பதிவு நடைபெறும்.
🔸🔹🔸🔹🟡🔹🔸🔹🔸
🔹 TIRUMALA TIRUPATI
( DECEMBER : 2025 ) Release of tickets for the month - Srinivasa Divyanugraha Visesha Homam + Tirumala Special Entry Darshan.
( DECEMBER - 2025 )
At Tirupati Alipiri Saptha Gau Pratakshina Shala for the month
Sri Srinivasa Divyanugraha Visesha Homam and Tirumala - Special Entry Darshan tickets will be Available For booking TOMORROW ( 26-11-2025 ) MORNING at ( 10:00 AM )
🟠🟠🟠🟠🔹🟠🟠🟠🟠 #tirupati #திருப்பதி பாலாஜி ##திருமலை திருப்பதி# #ஸ்ரீ வெங்கடேச பெருமாள்# #கோவிந்தா கோவிந்தா கோவிந்தா# #🙏திருமலை திருப்பதி கோவிந்தா🔱🤲 #திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

