ShareChat
click to see wallet page
கசாப் உயிருடன் பிடிபட்டு இருக்காவிடில் என்ன நடந்து இருக்கும் "Let me say it now" புத்தகத்தில் இருந்து இந்த புத்தகத்தை எழுதியது ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி அவர் தனது " Let me say it now" புத்தகத்தில் மும்பை பயங்கர தாக்குதல் கசாப் உயிருடன் பிடிபட்டு இருக்காவிடில் காங்கிரஸ் என்ன செய்திருக்கும் என்பதை தைரியமாக உலகிற்க்கு சொன்ன போலீஸ் அதிகாரி கசாபை ஒரு ஹிந்து பயங்கரவாதியாக சித்தரித்து இருப்பார்கள். அவனுக்கு கட்டாயம் கையில் சிவப்பு கயிறு கட்டி இருப்பார்கள். கழுத்தில் ருத்ராட்சம் தொங்கி இருக்கும். அவன் ஹிந்து என establish செய்திருப்பார்கள். அஜ்மல் கசாப் உடலுக்கு அருகில் ஒரு ஐடி கார்டு கிடந்திருக்கும். அதில் போலியாக சமீர் தினேஷ் சவுத்ரி அருணோதயா டிகிரி கல்லூரி மாணவர், தில்குஷ் நகர் ஹைதிரபாத் என இருந்திருக்கும். கசாப் பிடிபட்டதால் இப்படி செய்ய இயலாது போனது. ஆனாலும் பிடிபட்ட அவனை சைலன்ஸ் பண்ண பார்த்தது காங்கிரஸ். காங்கிறஸுடன் சேர்ந்து பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ, மற்றும் லஷ்கர் இ தொய்பா, அமைப்புகளும் எவ்வளவோ முனைப்பு காட்டின அவனை இந்து என காட்ட ஆனால் அவன் பிடிபட்டு மீடியாவில் செய்தி பரவி விட்டது #இதனால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன லாபம் என்றால் இந்து தீவிரவாதம் என்பதை உலகறிய செய்து விடலாம். மேலும் முஸ்லிம்களிடம் காங்கிரஸ கட்சிக்கு அதிருப்தி ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம் #இதனால் பாக்கிஸ்தானுக்கு என்ன லாபம் என்றால் உலக நாடுகளில் எனக்கு ஒண்ணும் தெரியாது. இது உள்நாட்டு தீவிரவாத பிரச்னை என்று ப.சிதம்பரம் அவர்கள் ஹிந்து டெரர் என்ற பதத்தை இஸ்லாமிய டெரருக்கு சமன்படுத்த பிரயோஜனப் படுத்தியதை நினைவுக்கு கொண்டு வாருங்கள். எப்படிடே இந்த ஹிந்துக்கள் சொந்த நாட்டில் பயந்து பயந்து அகதியாக வாழுதோம் பாத்தீங்களா? #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி #🔶பாஜக #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
📺அரசியல் 360🔴 - ShareChat

More like this