ShareChat
click to see wallet page
சேலத்தில் சாட்டையால் அடித்து நூதனமுறையில் மனு https://way2.co/MTc4MDEwNjQ=_lng2/-1 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📰தமிழக அப்டேட்🗞️ - சேலம் மாவட்ட செய்திகள் உங்கள் Wayznews வே2நியூஸில் டவுன்லோட் PindaHeadsl 2News சேலத்தில் சாட்டையால் அடித்து நூதனமுறையில் மனு சேலம் தாதகாப்பட்டி பகுதியை  சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் தவறான திட்டமிடலுடன் கட்டப்பட்ட மேம்பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி , நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ஆட்சியர்  வலகத்திற்கு வந்தார் 9|@ Sep 10.41 AM,23r0 2025 0 சேலம் மாவட்ட செய்திகள் உங்கள் Wayznews வே2நியூஸில் டவுன்லோட் PindaHeadsl 2News சேலத்தில் சாட்டையால் அடித்து நூதனமுறையில் மனு சேலம் தாதகாப்பட்டி பகுதியை  சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் தவறான திட்டமிடலுடன் கட்டப்பட்ட மேம்பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி , நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ஆட்சியர்  வலகத்திற்கு வந்தார் 9|@ Sep 10.41 AM,23r0 2025 0 - ShareChat

More like this