ShareChat
click to see wallet page
#தவெக வில் இணையும் செங்கோட்டையன்..? #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 நவம்பர் 25 முக்கிய தகவல்🤗
தவெக வில் இணையும் செங்கோட்டையன்..? - way2neus பதவியை ராஜினாமா MLA செய்கிறாரா செங்கோட்டையன்? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வரும் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் TVK-ல் இணையவுள்ளதாகவும் அதற்கு முன்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் EPS-க்கு கெடு விதித்துள்ள ஓபிஎஸ்ஸும் TVK-ல் இணைவது பிறகு குறித்து டிச15-க்கு முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது way2neus பதவியை ராஜினாமா MLA செய்கிறாரா செங்கோட்டையன்? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வரும் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் TVK-ல் இணையவுள்ளதாகவும் அதற்கு முன்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் EPS-க்கு கெடு விதித்துள்ள ஓபிஎஸ்ஸும் TVK-ல் இணைவது பிறகு குறித்து டிச15-க்கு முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது - ShareChat

More like this