சென்னை சத்தியமூர்த்தி பவனில், வாக்கு திருட்டுக்கு எதிரான பாடலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் உட்பட பலர் உடனிருந்தனர்#Congress | #Selvaperunthagai | #TNCC | #RubyManoharan | #MLA | #Politics #இன்றையசெய்தி

