ShareChat
click to see wallet page
இது சரியா? #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல் செய்தி
📺அரசியல் 360🔴 - UayZneus விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள் கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார் ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை இதை பல்வேறு தரப்பினரும்  கண்டித்துள்ளனர் இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ அந்த  பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது  பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர். UayZneus விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள் கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார் ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை இதை பல்வேறு தரப்பினரும்  கண்டித்துள்ளனர் இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ அந்த  பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது  பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர். - ShareChat

More like this