மக்கள் மீது விஜய்க்கு பொறுப்பு வேண்டாமா? - பிரேமலதா
கரூருக்கு குறித்த நேரத்தில் தவெக தலைவர் விஜய் வரவில்லை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
மக்கள் காத்து இருக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் விஜய் கடமை உணர்வை தவற விட்டுள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்தை அண்ணன் என கூறும் விஜய் விஜயகாந்த் என்ன செய்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் - பிரேமலதா
#PremalathaVijayakanth #TVKVijay #KarurStampede #thanthitv #NewsUpdate | கரூர் பெருந்துயரம்
#KarurStampede #KarurVijaySpeech #KarurTVKCampaign #TVKKarurStampede #TVKStampede #STAMPEDE #Karur #VijayTVK #Ambulance #Faint #TVKElectioncampaign #TVKCampaign #Newstamil #NewsTamil24x7 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #😎தே.மு.தி.க #விஜயகாந்த் #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக
