ShareChat
click to see wallet page
#திட்டக்குடி பசங்க #திட்டக்குடி செய்தி #திட்டக்குடி தொகுதி கழக வெற்றி வேட்பாளர், மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சி.வெ.கணேசன் MLA அவர்கள் தலைமையில் மங்களூர் ஒன்றியத்தை சார்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர். உடன் கழக நிர்வாகிகள். #VoteForDMK #கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செய்திகள் #திட்டக்குடி
திட்டக்குடி பசங்க - ShareChat
00:06

More like this