https://on.soundcloud.com/pOoH3pz6GOdL2m30sO ##👭ராதே கிருஷ்ணா 😍🥰

Krishna Ratnas Special - 27 - En Kadhal Nee Song (with Lyrics - Tamil)
Krishna's Words of Wisdom every Wednesday & Sunday on Radha Krishna channel get the link at the bio!
This audio is only for Krishna Ratnas fans under public demand. Copyright is not intended.
I Will Never Leave You - Krishna's Love Song
என் காதல் நீ...
என் ஜீவன் நீ...
என் குழலிசை...
தேன் கானம் நீ...
என் காதல் நீ
என் ஜீவன் நீ
என் உயிரும் நீ ராதா!
நீயின்றி நானுண்டோ?!
என் காதல் நீ
என் ஜீவன் நீ
என் குழலிசை
தேன் கானம் நீ!
விழி நீயென்றால்
நான் இமையன்றோ...
ராதா... நீ விழியென்றால் நான் இமையன்றோ
என் இதயத்துடிப்பும் நீயன்றோ
நீ என்னில் உறைந்த உயிரன்றோ
உன்னோடு வாழ்வதே வாழ்வன்றோ
என் காதல் நீ
என் ஜீவன் நீ
என் உயிரும் நீ ராதா!
நீயின்றி நானுண்டோ?!
ராதா... கிருஷ்ணா... கிருஷ்ணா... ராதா!
ராதா... கிருஷ்ணா... கிருஷ்ணா... ராதா!
ராதா... கிருஷ்ணா...
