ShareChat
click to see wallet page
#😱 த.வெ.க-வில் இணைந்தார் செங்கோட்டையன்!
😱 த.வெ.க-வில் இணைந்தார் செங்கோட்டையன்! - Oneindiw  Tb   செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புஃ தவெகவில் இணைந்தவர்கள் யார் யார்? விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக குழு ஓருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவரின் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்பி. சத்யபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தவெகவில் ணைந்துள்ளனர். Oneindiw  Tb   செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புஃ தவெகவில் இணைந்தவர்கள் யார் யார்? விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக குழு ஓருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவரின் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்பி. சத்யபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தவெகவில் ணைந்துள்ளனர். - ShareChat

More like this