ShareChat
click to see wallet page
#💑Couple Quotes📜 #✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #🤝Friendship Quotes
💑Couple Quotes📜 - அவனுக்கு பிடிக்கும் என்று: சுற்றினேன் உடலை சேலையால் நெற்றியில் சிறு பொட்டு வைத்தேன், விழி மேல் வில் வரைந்தேன் ., எல்லாவற்றையும் ரசித்தவன், இறுதியாய்ச் சொன்னான் எனக்காக உன்னை னி அலங்கரிக்காதே. உனக்காக அலங்கரித்து கொள்.!!! என்று !! அப்போது வரை அழகனாய் தெரிந்தவன் அது முதல் பேரழகனாய் தெரியத் தொடங்கிவிட்டான்  !! அவனுக்கு பிடிக்கும் என்று: சுற்றினேன் உடலை சேலையால் நெற்றியில் சிறு பொட்டு வைத்தேன், விழி மேல் வில் வரைந்தேன் ., எல்லாவற்றையும் ரசித்தவன், இறுதியாய்ச் சொன்னான் எனக்காக உன்னை னி அலங்கரிக்காதே. உனக்காக அலங்கரித்து கொள்.!!! என்று !! அப்போது வரை அழகனாய் தெரிந்தவன் அது முதல் பேரழகனாய் தெரியத் தொடங்கிவிட்டான்  !! - ShareChat

More like this